2 வாகனங்களை மோதிய பேருந்து! 8 பேர் படுகாயம்!

top-news

மார்ச் 7,

கோத்தா மெர்சிங்கிலிருந்து Sungai Ara செல்லும் சாலையில் 2 Mercedes வாகனங்களைப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்ததனர். நேற்றிரவு 10 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் 10 மீட்பு ஆணைய அதிகாரிகள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகத் Kota Tinggi மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Rafi Nor தெரிவித்தார். 

போருந்தில் பயணிகள் இல்லை என்றும் 46 வயது பேருந்து ஓட்டுநர் காயங்களின்றி தப்பிய நிலையில் 2 Mercedes வாகனங்களிலில் இருந்த 38 வயது Shamsuzy, 36 வயது Zaki Zakaria, 36 வயது Sofian Zakaria, 56 வயது Che Nor Che, 50 வயது Jarudah Alias என 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah bas melanggar dua kenderaan Mercedes di jalan dari Kota Mersing ke Sungai Ara menyebabkan lapan individu cedera. Pihak penyelamat menerima panggilan kecemasan pada jam 10 malam dan segera bertindak. Pemandu bas terselamat tanpa kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *