தீ விபத்தில் கருகிய 17 மோட்டார் சைக்கிள்கள்!

- Sangeetha K Loganathan
- 07 Mar, 2025
மார்ச் 7,
இன்று அதிகாலை தும்பட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனம் பழுபார்க்கும் பட்டறை முழுவதும் எரிந்து நாசமானதாகவும் கடையில் இருந்த 17 மோட்டார் சைக்கிள்களும் கடையின் உரிமையாளரின் காரும் தீயில் முழுமையாகக் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.52 மணிக்குத் தீவிபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகத் தும்பாட் மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Najmi Yusoff தெரிவித்தார். 15 தீயணைப்பு வீரர்களுடன் சம்பழ இடத்திற்கு விரைந்ததாகவும் பட்டறொ 95% முழுவதும் தீயால் கருகியதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாலை 5.58 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
Seorang mekanik di Tumpat mengalami kerugian besar apabila 17 motosikal pelanggan, lima motosikal keluarga dan sebuah kereta hangus dalam kebakaran. Api marak sekitar 4.52 pagi dengan kemusnahan 95%. Punca kejadian dan anggaran kerugian masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *