ஜூன் 9,
இன்றிரவு தீபகற்ப மலேசியாவின் 5 மாநிலங்களுக்கு
அடைமழை எச்சரிக்கையைத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA அறிவித்துள்ளது. பெர்லிஸ் கெடா
ஆகிய மாநிலங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக மழை பெய்யும் என எதிர்பாக்கப்படுவதாகவும்
பேராக்கின் வெள்ள அபாயமிருக்கும் பகுதிகளையும் MET MALAYSIA அறிவித்துள்ளது.
பேராக்கின் Kerian, Larut,
Matang Dan Selama, Hulu Perak, Kuala Kangsar ஆகிய
பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாகவும் நீர் நிலைகளின் அளவுகளைக் கண்காணிக்கவும் தேசிய
வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA வலியுறுத்தியது. சிலாங்கூர்
பினாங்கு ஆகிய மாநிலங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மீட்புப்
படையினர் தயார் நிலையில் இருக்கும்படியும் தேசிய வானிலை ஆய்வு
மையமான MET MALAYSIA வலியுறுத்தியுள்ளது.
MetMalaysia
mengeluarkan amaran ribut petir melibatkan hujan lebat dan angin kencang di
Perlis, Kedah, Pulau Pinang, serta beberapa daerah di Perak dan Kelantan
sehingga 5 petang ini. Penduduk dinasihatkan berwaspada dan mengikuti
perkembangan cuaca semasa