RM126,000 மதிப்பிலானப் பொருள்களைக் கடத்தியதாக ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
சபா கடல் வழியாக 50 எரிவாயு கலண்களையும் 65 அரிசி மூட்டைகளையும் வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற 35 வயது உள்ளுர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரவு 11.30 மணிக்குக் கடலில் 1.6 மைல் தொலைவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் படகிலிருந்து 10 கிலோ கிராம் எடையிலான 65 உள்ளூர் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருள்களின் மதிப்பு RM126,000 என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட படகிலிருந்த மற்ற பொருள்களையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki tempatan berusia 35 tahun ditahan kerana cuba menyeludup 50 tong gas dan 65 kampit beras ke luar negara melalui perairan Sabah. Barang rampasan dianggarkan bernilai RM126,000. Suspek dan barang sitaan kini dalam siasatan pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *