நாய்களால் குதறப்பட்ட 4 வயது சிறுவன்!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
குடியிருப்புப் பகுதியில் தெருநாய்களால் குதறப்பட்ட 4 வயது சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லங்காவி மாவட்டக் காவல் அணையர் Shariman Ashari தெரிவித்தார். இச்சம்பவம் காலை 10.30 மணிக்கு லங்காவியில் உள்ள Kampung Dedek குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.
கூட்டமாக இருந்த நாய்களால் குதறப்பட்ட 4 வயது சிறுவனுக்குத் தலையிலும் உடல்களில் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தற்போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் தாயாரிடமிருந்து பெறப்பட்ட புகாருக்குப் பின் விசாரணையை மேற்கொள்வதாக லங்காவி மாவட்டக் காவல் அணையர் Shariman Ashari தெரிவித்தார்.
Seorang kanak-kanak lelaki berusia empat tahun cedera parah selepas diserang sekumpulan anjing di Kampung Dedek, Langkawi. Mangsa mengalami kecederaan di kepala dan badan serta menerima rawatan di hospital. Polis menyiasat kejadian berdasarkan laporan ibu dan hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *