Bitcoin மோசடியில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து RM890,950 பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 19 Feb, 2025
பிப்ரவரி 19,
கூலிமில் இயங்கி வந்த தனியார் வணிகக் கிடங்கில் சட்டவிரோதச் செயல்கள் ஈடுபடுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட தனியார் வணிகக் கிடங்கைச் கடத்தல் பிரிவுச் சிறப்புப் படையினர் சோதனை மேற்கொண்டதில் RM890,950 மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுள்ளது.
சம்மந்தப்பட்ட கிடங்கில் Bitcoin மோசடியில் ஈடுப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்க பெற்றதாகவும் ஆன்லைன் மோசடிக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பச் சாதனங்கள் கிடைக்க பெற்றதாகவும், சட்டவிரோதமாக மின்சாரங்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Polis menyerbu gudang di Kulim selepas menerima aduan aktiviti haram, merampas barang bernilai RM890,950. Gudang itu digunakan untuk penipuan Bitcoin dengan peralatan teknologi dan mencuri elektrik secara haram. Bukti penipuan dalam talian turut ditemui semasa serbuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *