சிறார் புற்றுநோய் சிகிச்சைக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 23,

மலேசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் மலேசிய குழந்தைகள் புற்றுநோய் இயக்கமான CCAM இயக்கத்தின் தலைவர் Lavaniyah Ganapathy ஏற்பாட்டில் விருந்து நிகழ்ச்சி நேற்று BERJAYA TIMES SQUARE தங்கும் விடுதியில் Tan Sri Vincent Tan ஆதரவுடன் நடைபெற்றது. 

நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியின் மூலமாகப் பெறப்படும் நிதியைக் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு விரைந்து சிகிச்சைகள் பெறுவதை உறுதிச் செய்வதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் Lavaniyah Ganapathy நம்பிக்கை அளித்தார்.  சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்றதுடன் நிதியுதவியையும் வழங்கியதாகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக அனைவரும் திரண்டு ஆதரவளித்தமைக்கு மலேசிய குழந்தைகள் புற்றுநோய் இயக்கமான CCAM இயக்கத்தின் தலைவர் Lavaniyah Ganapathy நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *