RM2.58 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஆடவர் கைது!

top-news

பிப்ரவரி 28,

ஜொகூர் பாரு மாவட்டத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் RM2.58 மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போதைப்பொருள் விற்பனையாளர் என நம்பப்படும் 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

மாலை 4.30 மணிக்கு ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள Jalan Dato’ Abdullah Tahir சாலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தங்கியிருந்த 2 வெவ்வேறு அடுக்குமாடி வீட்டிலிருந்து 15.45 kilogram EKSTASI வகை போதைப்பொருளும் 55 gram SYABU வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 51,777 பேர் உபயோகப்படுத்தலாம் என தெரிய வந்துள்ளதாகவும் ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

Polis Johor menahan seorang lelaki tempatan berusia 39 tahun yang berperanan sebagai penjaga stor dadah dan merampas dadah bernilai lebih RM2.58 juta. Suspek menggunakan kondominium berpagar sebagai tempat penyimpanan. Seorang individu lain sedang dikesan bagi membantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *