கிளாந்தானில் 27 போதைப்பித்தர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
கிளாந்தானின் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நடமாடுவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 27 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாந்தானில் சுமார் 33 பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகரப் பகுதிகளிலிருந்து ஒதுக்குப் புறமாக உள்ள பகுதிகளிலன போதைப்பொருள்களைப் பயன்படுத்தி அங்கேயே பதுங்கி இருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவற்றவர்கள் என தெரிய வந்துள்ளது.
Polis menahan 27 individu dalam serbuan di 33 lokasi sekitar Kelantan yang disyaki menjadi tempat perlindungan penagih dadah. Kebanyakan mereka adalah golongan kurang bernasib baik. Siasatan lanjut sedang dijalankan oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *