Autism குழந்தையைத் தாக்கிய தாய் கைது!

top-news

பிப்ரவரி 22,

குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சிறுவன் தாக்கப்படுவது போன்ற காணொலி சமூக வலைதலத்தில் பரவியதைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான 6 வயது சிறுவன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் தாக்கியது சிறுவனின் தாயார் என்றும் Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட குழந்தைகள் காப்பகம் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இயங்குவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணவரின் மேலானக் கோபத்தை 6 வயது சிறுவனின் காட்டியதாகக் கைது செய்யப்பட்ட தாயார் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Polis Shah Alam menahan seorang ibu yang didakwa menyerang anaknya yang berusia 6 tahun dan menghidap autisme di pusat jagaan tidak berdaftar. Video insiden itu tular di media sosial, dan siasatan awal menunjukkan ibu bertindak akibat tekanan daripada suaminya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *