பெண் தொழில்முனைவோருடன் இலக்கவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7-

பெண் தொழில்முனைவோரிடையே இலக்கவியல் தொழில்நுட்பம் பயன்படுத்துவதை வலுப்படுத்தும் பொருட்டு, அவர்களுடனான தீவிர ஒத்துழைப்பை உருவாக்க இலக்கவியல் அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.

இதுவரை, இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பெண் தொழில்முனைவோரில் 12.63 விழுக்காட்டினர் மட்டுமே மின்னியல் வணிகத் தளத்தில் தொடக்கக் கட்ட பயிற்சியைப் பெற்றுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நேற்று 2025 இலக்கவியல் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் ™ அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இணையம் வழி வியாபாரம் செய்யும் ஏறத்தாழ 57,000 பெண் வர்த்தகர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லை என்றும், அவர்களில் பெரும்பாலானோர் ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவாகவே சம்பாதித்திருப்பதாகவும் கோபிந்த் கூறினார்.



இதனிடையே, இலக்கவியல் திறன் கொண்ட பி40 பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், வருமானத்தை ஈட்டவும், இலக்கவியல் பொருளாதாரத்தில் நிலையான வணிகங்களுக்கான சந்தை அணுகலை உருவாக்குவதையும் இந்த இலக்கவியல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர்.

Kementerian Digital berhasrat memperkukuh kerjasama dengan usahawan wanita dalam penggunaan teknologi digital. Menteri Digital, Gobind Singh Deo, menyatakan hanya 12.63% daripada 220,000 usahawan wanita menerima latihan asas e-dagang. Program ini bertujuan memperkasa wanita B40 dan meningkatkan pendapatan mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *