முன்னாள் பிரதமருக்குத் தொடர்புடைய வீட்டிலிருந்து 16 கிலோ தங்கம்!

top-news

மார்ச் 7,

முன்னாள் பிரதமருடன் தொடர்புடைய சிறப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒரு வீட்டிலிருந்து 16 கிலோ தங்கம், RM170 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு ரொக்கப் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை அதிகாரி Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ISMAIL SABRI-க்கும் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் மதிப்பிலானப் பொருள்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அவரை விசாரித்த பின்னர் தான் தெரிய வரும என Tan Sri Azam Baki தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட 16 கிலோ தங்கத்தின் மதிப்பு 7 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

SPRM merampas wang tunai RM170 juta, jongkong emas 16 kg, dan pelbagai mata wang asing di sebuah kondominium yang dijadikan 'safe house' oleh pembantu bekas Perdana Menteri ke-9. Siasatan dijalankan secara profesional tanpa campur tangan pihak lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *