காஜாங்கில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 96 வெளிநாட்டினர் கைது!

top-news

பிப்ரவரி 28,

இன்று அதிகாலை தேசிய குடிநுழைவுத் துறையினர் காஜாங்கில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 96 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் DATUK ZAKARIA SHAABAN தெரிவித்தார்.  காஜாங்கில் 135 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் BANGLADESH, MYANMAR, INDONESIA நாடுகளைச் சேர்ந்த 20 முதல் 69 வயதுக்குற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக DATUK ZAKARIA SHAABAN தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் நிரந்தரமான வேலைகள் இல்லாமல் தற்காலிகமாகக் கூலி வேலைகள் செய்து வருவதாகவும் குடும்பமாகக் காஜாங்கில் உள்ள புறநகர் பகுதிகளில் தங்கி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seramai 96 warga asing antara 20 hingga 69 tahun ditahan dalam operasi Jabatan Imigresen di Kajang awal pagi ini. Mereka berasal dari Bangladesh, Myanmar, serta Indonesia. Siasatan awal mendapati mereka tidak mempunyai pekerjaan tetap dan tinggal di kawasan pinggir bandar secara tidak sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *