3 வீடுகள் தீயில் கருகின! இருவர் காயம்!

top-news

பிப்ரவரி 24,

Taman Matang Jaya குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் தீயில் கருகியது. காலை 8.48 மணிக்குத் தீ விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடியதாக Sarawak மாநிலத் தீயணைப்பு ஆணையம் தெரிவித்தது. 

முதல் வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறால் தீ மற்ற வீடுகளுக்கும் பரவியதாகவும் தீ பரவிய போது வீட்டிலிருந்த இருவர் தீ காயத்தால் சிராய்ப்பு காயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் ஒரு வீடு முழுமையாகக் கருகிய நிலையில் மற்ற 2 வீடுகள் 30% தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiga rumah di Taman Matang Jaya musnah dalam kebakaran pagi tadi dipercayai berpunca daripada litar pintas di sebuah rumah sebelum merebak ke dua rumah lain. Seorang lelaki dan seorang wanita mengalami kecederaan ringan akibat kebakaran tersebut. Sebuah rumah terbakar sepenuhnya manakala dua lagi mengalami kerosakan sebanyak 30%.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *