விபத்தில் பலியான இளைஞர்! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 24 Feb, 2025
பிப்ரவரி 24,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞர் உயிரிழந்ததுடன் உடன் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
மாச்சாங்கில் உள்ள Jalan Pulai சாலையில் அதிகாலை 3.34 மணிக்கு ஏற்பட்டதாக Machang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Nazri Taib தெரிவித்தார். அதிவேகத்தின் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கும் என நம்பப்படுவதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Seorang remaja lelaki berusia 18 tahun maut manakala dua lagi cedera dalam kemalangan di Jalan Pulai, Machang pada awal pagi. Menurut pihak bomba, kenderaan mangsa hilang kawalan akibat dipandu pada kelajuan tinggi dan merempuh penghadang jalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *