MAT REMPIT! ஒருவர் மரணம்! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 02 Mar, 2025
மார்ச் 2,
சாலையில் சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட கும்பல் விபத்துக்குள்ளாநதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்ததாக SUNGAI BULOH மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார். அதிகாலை 3.27 மணிக்கு 3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரும் படுகாயம் அடைந்த இருவரும் 20 வயதுக்குற்பட்ட இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. Guthrie நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தப்படுவதால் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலையில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang maut dan dua cedera dalam kemalangan di Lebuhraya Guthrie selepas tiga motosikal bergesel dan merempuh pembahagi jalan. Insiden yang tular di media sosial melibatkan sekumpulan penunggang menunggang secara berbahaya. Polis mengesahkan mangsa berumur lingkungan 20-an.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *