மசூதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துங்கள்! – அமைச்சர் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 22 Feb, 2025
பிப்ரவரி 22,
மசூதியில் தொழுகையின் போது சிறுமி பாலியல் சீண்டலுக்குள்ளானது பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் மசூதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தும்படி இஸ்லாமிய மத விவகார அமைச்சர் Datuk Dr Mohd Na'im Mokhtar வலியுறுத்தினார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட மசூதியின் பாதுகாவலரிடமும் மேலாளரிடமும் தாம் பேசியதாகவும் மசூதிகளில் பாதுகாப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சு விரைந்து மேற்கொள்ளும் என்றும் கைது செய்யப்பட்டவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் Datuk Dr Mohd Na'im Mokhtar தெரிவித்தார்.
Menteri Hal Ehwal Islam, Datuk Dr Mohd Na'im Mokhtar menggesa peningkatan keselamatan di masjid susulan insiden gangguan seksual terhadap kanak-kanak. Beliau menyatakan tindakan segera akan diambil dan pesalah akan dikenakan hukuman tegas jika didapati bersalah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *