தொழில்சாலை வெடிப்பில் இருவர் பலியானதால் சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 26 Feb, 2025
பிப்ரவரி 26,
ஜொகூரில் உள்ள ரப்பர் தொழில்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் தொழில்சாலையில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பதால் சம்மந்தப்பட்ட தொழில்சாலையைத் தற்காலிகமாக மூடும்படி ஜொகூர் மாநிலத் தொழில் பாதுகாப்புச் சுகாதாரத் துறை {JKKP} உத்தரவிட்டுள்ளது.
பலதரப்பட்ட் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தடயவியல் நிபுணர்களின் முழுமையானச் சோதனைக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட தொழில்சாலையிந் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் தொழில்சாலை மீண்டும் இயங்குவதற்கானச் சாத்தியக்கூறுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட தொழில்சாலை வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah kilang getah di Johor ditutup sementara oleh JKKP selepas letupan yang meragut dua nyawa. Pakar forensik sedang menjalankan siasatan menyeluruh bagi memastikan tahap keselamatan sebelum kilang dibenarkan beroperasi semula.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *