முறுக்கு மோசடியில் RM630,000 இழந்த பெண் வணிகர்!

top-news

மார்ச் 4,

பிரபலப் பாடகியான Noraniza Idris தனது முறுக்கு நிறுவனத்திந் மூலமாக 20,000 பாக்கெட்டுகளுக்கான முறுக்குகளைப் பெற்ற நபர் பணம் செலுத்தாதால் தனக்கு RM630,000 ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று ஷா அலாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பாடகியான அவர் பல ஆண்டுகளாக முறுக்கு வியாபரத்தை நடத்தி வரும் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20000 பாக்கெட்டுகள் கேட்டு ஆர்டர் பெற்ற நிலையில் இப்போது வரையில் அதற்கானப் பணத்தைக் கொடுக்காமல் சம்மந்தப்பட்டவர் RM3,000 மட்டுமே இதுவரை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 20 பணியாளர்களுடன் நடத்தப்பட்டு வந்த தமது முறுக்கு தொழில்சாலையில் இப்போது 4 பணியாளர்களுடன் நடத்தும் நிலைக்கு வந்துள்ளதற்க்குச் சம்மந்தப்பட்டவர் தான் காரணம் என காவல் நிலையத்தின் முன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Penyanyi Noraniza Idris mengalami kerugian RM630,000 akibat pelanggan tidak membayar pesanan 20,000 pek murukku dan hanya menyerahkan RM3,000 sahaja. Operasi kilangnya terjejas dan kini beroperasi dengan hanya empat pekerja. Beliau telah membuat laporan polis di Shah Alam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *