உள்ளூர் பச்சரிசியில் கலவை உண்டு! - முகமட் சாபு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூ, மார்ச் 4 : நுகர்வோர் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் பச்சரிசியை இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசிசியுடன் கலக்கும் நடைமுறை 1970களில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் மற்றும் அரிசித் தொழில் குறித்த ஆணையமன MyCC கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்ததாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.

இந்த அரிசி கலவை நடைமுறை 1970களில் இருந்து, முந்தைய நிர்வாகங்களின் கீழ் தேசிய நெல் மற்றும் அரிசி வாரியம் (LPN) நிறுவப்பட்ட பிறகு நடந்து வருகிறது.  இந்த நடைமுறை தற்போதைய நிர்வாகத்தின் கீழ் மட்டும் தொடங்கவில்லை  என்று அவர் எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் கூறினார்.

உள்ளூர் பச்சரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த பெரிக்காத்தானின் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ முஸ்லிமின் யஹ்யா கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

Kerajaan telah mengamalkan campuran beras tempatan dengan beras import sejak 1970-an bagi memenuhi permintaan pengguna, kata Menteri Pertanian dan Keselamatan Makanan, Mohamad Sabu. Amalan ini bukan polisi baharu dan telah bermula sejak penubuhan LPN di bawah pentadbiran terdahulu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *