உரிமம் இல்லாத விளம்பரப் பலகைகளை அகற்றிய DBKL!

top-news

பிப்ரவரி 26,

தலைநகரின் முக்கிய சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத விளம்பரப் பலகைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் அகற்றியது. முறையான அனுமதியின்றி சம்மந்தப்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் சம்மந்தப்பட்ட 2 பெரிய விளம்பரப் பலகைகளை நீக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட விளம்பரப் பலகைகளின் அளவு பெரியதாக இருந்ததால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தடையாக இருந்ததாகவும் விளம்பரத்தின் உரிமையாளரிடம் முன்னறிவுப்புகள் வழங்கப்பட்டும் பதாகை அகற்றப்படாமல் இருந்ததால் கோலாலம்பூர் நகராண்மைககழகம் விளம்பரப் பலகையை அகற்றியதுடன் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBKL telah merobohkan dua papan iklan besar yang dipasang tanpa kebenaran di tepi jalan utama Kuala Lumpur. Iklan tersebut menghalang kerja-kerja pembersihan, dan notis telah diberikan kepada pemilik yang gagal mengalihkannya dalam tempoh ditetapkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *