மத நல்லிணக்கக் குழுவில் 25 மதப் பிரமுகர்கள் நியமனம்! – ஒற்றுமை அமைச்சு!

- Sangeetha K Loganathan
- 19 Feb, 2025
பிப்ரவரி 19,
பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் மலேசியர்களுக்கிடையே ஒற்றுமையை நிலைநிறுத்த மத நல்லிணக்கக் குழுவை ஒற்றுமை அமைச்சு தொடங்கியிருப்பதாக ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். Harmoni எனும் குழு பல்வேறு மதங்களைக் கொண்டிருக்கும் 25 மதப் பிரமுகர்கள் கொண்டு இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற மதச் சமயங்கள் தொடர்பான விவகாரங்களைப் பற்றிய புரிந்துணர்வுகளையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஹார்மோனிக் குழு முறையானத் திட்டமிடலை வழங்கும் என்றும் ஆலோசனைகளை வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமாக ஒற்றுமை உறுதி செய்யும் என்றும், கொள்கையின் அடிப்படையிலானதாக இருக்காது என்றும் ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang வலியுறுத்தினார்.
Kementerian Perpaduan menubuhkan pasukan Harmoni yang terdiri daripada 25 tokoh agama bagi memperkukuh perpaduan dalam masyarakat Malaysia. Menteri Datuk Aaron Ago Dagang menegaskan peranan pasukan ini dalam memahami isu agama dan memberikan cadangan tanpa berat sebelah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *