சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 223 வெளிநாட்டினர்கள் தாயகம் திரும்பினர்!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக் கைது செய்யப்பட்ட 223 வெளிநாட்டினர்கள் தண்டனை காலத்தை முடித்த நிலையில் மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்தது. அவர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 131 பேர், மியான்மாரைச் சேர்ந்த 44 பேர் Bangladesh நாட்டைச் சேர்ந்த 19 பேர் தாய்லாந்து வியட்னாம் நாடுகளைச் சேர்ந்த 10 பேர், இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் என மொத்தம் 223 வெளிநாட்டினர்கள் தண்டனை காலத்திற்குப் பின்னர் மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Sebanyak 223 pendatang asing tanpa izin yang telah menjalani hukuman dihantar pulang ke negara asal mereka oleh Jabatan Imigresen Malaysia. Mereka berasal dari Indonesia, Myanmar, Bangladesh, Thailand, Vietnam dan India serta dikenakan larangan masuk semula ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *