14 கத்தி குத்துடன் கொலை செய்யப்பட்ட பாடகி!

top-news

பிப்ரவரி 27,

மலாக்காவில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் 14 கத்திக் குத்துகளுக்கானத் தடயம் கண்டறியப்பட்டுள்ளதாக மலாக்கா மத்திய மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit இன்று தெரிவித்தார். முன்னதாக மலாக்காவில் உள்ள Taman Seei Mangga குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து 52 வயதான Ling Lu Cheng எனும் பாடகியின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் 14 முறை கத்தியால் குத்தப்பட்டதால் அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக Christopher Patit தெரிவித்தார். 

அவர் உயிரிழந்து 24 மணிநேரத்திற்கும் மேலாகியதாகவும் காவல்துறையின்ர் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Penyanyi Ling Lu Cheng, 52 ditemui maut di rumahnya. Bedah siasat mengesahkan dia ditikam 14 kali. Polis mengesyaki mangsa telah meninggal lebih 24 jam sebelum ditemui dan sedang menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *