மரம் விழுந்ததில் 17 வாகனங்கள் சேதம்! - Wangsa Maju!

top-news

பிப்ரவரி 24,

தலைநகரின் Wangsa Maju பகுதியில் மரம் விழுந்ததில் 9 கார்கள் 8 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இரவு 11.43 மணிக்கு மீட்பு ஆணையத்திற்கு அவசர அழைப்புப் பெற்றதாகக் கோலாலம்பூர் நிவாரண ஆணைய அதிகாரி Ahmad Junaidi தெரிவித்தார். 

சேதமடைந்த வாகனங்கள் Wangsa Majuவில் உள்ள Blok G9 குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்களின் வாகனங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மரங்களின் கிளைகளைத் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து நள்ளிரவு வரையில் அகற்றியதாகவும் தற்போது சேதமடைந்த வாகனங்களைப் பரிசோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebatang pokok tumbang di Wangsa Maju menghempap 17 kenderaan termasuk 9 kereta dan 8 motosikal sekitar jam 11.43 malam. Pasukan penyelamat segera dikerahkan bagi membersihkan kawasan dan mengalihkan dahan pokok yang tumbang di Blok G9 kawasan perumahan. Tiada kecederaan dilaporkan dan pihak berkuasa sedang menilai tahap kerosakan kenderaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *