RM 300,000 திருட்டில் 2 காவல் அதிகாரிகள் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Feb, 2025
பிப்ரவரி 24,
கோலாலம்பூரில் உள்ள 2 காவல் அதிகாரிகள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் சம்மந்தப்பட்ட 2 காவல் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Isa தெரிவித்தார்.
Ispektor பதவியில் இருந்த அதிகாரியும் Koperal பதவியில் இருந்த அதிகாரியும் RM 300,000 திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் கிடைத்த நிலையில் அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் 44 வயது , 34 வயது கொண்டிருக்கும் இருவரின் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Isa தெரிவித்தார்.
Dua anggota polis berpangkat Inspektor dan Koperal ditahan kerana disyaki terlibat dalam kes kecurian RM 300,000 di Kuala Lumpur. Mereka kini dalam tahanan reman untuk siasatan sebelum dihadapkan ke mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *