இந்தியர்களை அவமதித்த வியாபாரிக்கு RM 400 அபராதம்!

- Shan Siva
- 21 Feb, 2025
இந்திய
சமூகத்தினருக்கு எதிராக இனரீதியான அவதூறு சொற்களை தனது விளம்பர அட்டையில் பயன்படுத்திய
சந்தை வியாபாரிக்கு இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM 400 அபராதம் விதித்துள்ளது.
64 வயதான அந்த நபர், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(b) இன் கீழ் பொதுத் தீமைக்குப் பங்களிக்கும்
அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றம்
நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள்
வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது
இரண்டும் விதிக்கப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *