மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளிக்குப் பசுமை அங்கீகார விருது!

top-news

பிப்ரவரி 23,

தேசிய அளவில் இயற்கையின் பாதுகாப்பை முன்னிருத்தி நடத்தப்பட்ட போட்டியில் மலாக்காவைச் சேர்ந்த மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி பசுமை அங்கீகார விருதைப் பெற்று சாதனை படைத்தது. 

பள்ளியின் தலைமையாசிரியர் மணிமாலா பாலசாமி தலைமையிலானக் குழு பள்ளியைப் மறுசுழற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இயற்கையைப் பாதுகாத்து வளமான பசுமையான எதிர்காலத்திற்கு மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளியின் பங்களிப்பு இன்றியமையாதது எனும் நோக்கத்தில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Sekolah Tamil Merlimau Melaka memenangi Anugerah Pengiktirafan Hijau peringkat kebangsaan atas usaha melaksanakan amalan kitar semula dan pemuliharaan alam sekitar. Penghargaan ini mengiktiraf sumbangan sekolah dalam memelihara alam untuk masa depan yang lebih lestari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *