20 செம்மறி ஆடுகளைக் கடத்திய லாரி ஓட்டுநர் கைது!

top-news

பிப்ரவரி 24,

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 20 செம்மறி ஆடுகளைக் கடத்தல் பிரிவு சிறப்புப் படையான PGA அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிளாந்தானில் PASIR MAS பகுதியில் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்டதில் 600 கிலோ எடையிலான 20 செம்மறி ஆடுகள் லாரியில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரைக் கைது செய்துள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மறி ஆடுகளின் மதிப்பு RM 115,000 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pemandu lori ditahan di Pasir Mas, Kelantan selepas gagal mengemukakan dokumen sah bagi 20 ekor kambing biri-biri yang cuba diseludup secara haram. Pasukan PGA merampas haiwan bernilai RM115,000 yang diangkut menggunakan lori seberat 600 kilogram.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *