காவல் அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கின் விசாரணை முடிவு!

- Sangeetha K Loganathan
- 05 Mar, 2025
மார்ச் 4,
காவல் அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இளம் பெண் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு எதிரான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட விசாரணை அறிக்கையைப் புக்கிட் அமான் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd. Isa தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் போராட்டத்தின் போது பாதுகாப்பிற்காக இருந்த காவல் அதிகாரி ஒருவரால் தாம் மிரட்டப்பட்டதாகவும் மிரட்டலுக்குப் பின்னர் தம்மைப் பாலியல் துன்புறுத்தியதாக இளம் பெண் புகார் அளித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய Datuk Rusdi Mohd. Isa சம்மந்தப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் காவல்துறை பாதுகாப்பாகக் கையாண்டுள்ளதையும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் Datuk Rusdi Mohd. Isa தெரிவித்தார்.
Seorang pegawai polis disiasat atas dakwaan gangguan seksual terhadap seorang wanita semasa protes pada Disember lalu. Ketua Polis Kuala Lumpur Datuk Rusdi Mohd. Isa mengesahkan siasatan telah selesai dan laporan rasmi akan dikeluarkan oleh Bukit Aman. Identiti mangsa dilindungi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *