Steven Sim மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? – ANTHONY LOKE!

top-news

பிப்ரவரி 19,

மனிதவள அமைச்சரும் பினாங்கு DAP கட்சி தலைவருமான Steven Sim Chee Keong கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆடவர் ஒருவர் Steven Sim-ஐ திட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாக டி.ஏ.பி கட்சிக்கு எந்தவொரு புகாரும் கிடைக்க பெறவில்லை என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செய்லாளார் Anthony Loke இன்று தெரிவித்தார். 

கடந்த சனிக்கிழமை பினாங்கில் DAP கட்சியின் மூத்த தலைவர் Tan Sri Lim Kit Siang –க்கானப் பாராட்டு விழாவில் நபர் ஒருவர் சரமாரியாக Steven Sim-ஐ திட்டிய நிலையில் Steven Sim-ஐ அதற்கு சிரித்தப்படியே விலகும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியது, கட்சி உறுப்பினர்களிடையிலானக் கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் தெரிவிக்கும்படியும் அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.ஏ.பி கட்சியின் பொதுச் செய்லாளார் Anthony Loke வலியுறுத்தினார்.

Anthony Loke menegaskan tiada aduan diterima mengenai insiden Steven Sim dimaki dalam acara DAP. Beliau menasihatkan ahli parti menyampaikan perbezaan pendapat melalui saluran dalaman dan bukan secara terbuka di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *