131 வெளிநாட்டினர்களைத் தாயகம் அனுப்பிய குடிநுழைவுத் துறை!

top-news

பிப்ரவரி 23,

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கைது செய்யப்பட்ட 131 வெளிநாட்டினர்களைத் தண்டனைக் காலத்திற்குப் பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.   சம்மந்தப்பட்டவர்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசா காலம் முடிந்து தொடர்ந்து மலேசியாவில் தங்கியிருந்ததால் அவர்களுக்குச் சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட 131 வெளிநாட்டினர்கள் மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Myanmar, Bangladesh, Thailand, Pakistan, Ukraine ஆகிய நாடுகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jabatan Imigresen Malaysia telah menghantar pulang 131 warga asing yang ditahan kerana tinggal secara tidak sah di negara ini selepas menjalani hukuman penjara. Mereka sebelum ini disiasat dan didapati tinggal melebihi tempoh visa. Kesemua individu ini juga dilarang memasuki semula Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *