இணைய மோசடி! 3 மாதத்தில் RM4 மில்லியன் இழந்த மூதாட்டி!

- Sangeetha K Loganathan
- 24 Feb, 2025
பிப்ரவரி 24,
முகநூலில் பெறப்பட்ட முதலீட்டு நிறுவனத்தை நம்பி 73 வயது மூதாட்டி 3 மாதத்தில் RM4 மில்லியனைக் கடந்த நவம்பர் மாதம் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
முகநூலில் முதலீடு தொடர்பான விளம்பரத்தின் இணைப்பைச் சொடுக்கி புலனத்தில் ஒரு குழுவில் இணைந்த நிலையில் குழுவில் அதிகமானோர் முதலீடு செய்வதை நம்பி தாமும் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 62 முறை பணப் பரிவர்த்தனை செய்த நிலையில் தற்போது வரையில் எந்தவொரு தொகையும் பெறாத நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Seorang wanita berusia 73 tahun kehilangan RM4 juta dalam tempoh tiga bulan selepas melabur dalam skim penipuan yang ditemuinya di Facebook. Mangsa membuat 62 transaksi ke 10 akaun bank tetapi tidak menerima sebarang pulangan lalu membuat laporan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *