குழந்தைகள் தொடர்பாக 1501 தகாத பதிவுகள்! - MCMC

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 23: இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை வரை சமூக ஊடகங்களில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,501 தகாத பதிவுகள் அடையாளம் காணப்பட்டதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் புகார்கள் மற்றும் MCMC மற்றும் டிஜிட்டல் தள வழங்குநர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு காரணமாக 94% விழுக்காடு (1,414) பதிவுகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ringkasan (40 perkataan):
MCMC dan polis mengesan 1,501 kandungan tidak sesuai melibatkan kanak-kanak di media sosial dari Januari hingga 15 Jun 2024. Hasil kerjasama dengan penyedia platform digital, 94% atau 1,414 kandungan berjaya dipadam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *