அனைவருக்கும் 5 % தள்ளுபடி! - சௌ கோன் இயோவ்

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஜூன் 18: விற்கப்படாத சுமார் 3,000 சொத்துக்களுக்கு 5% வீட்டு வசதி தள்ளுபடியை அனைத்து வாங்குபவர்களுக்கும் விரிவுபடுத்த பினாங்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இந்த 5 விழுக்காடு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று முன்னர் அறிவித்து, அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகை இன்று முதல் ஒரு வருடம் நீடிக்கும் என்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கூறினார். கடந்த ஆண்டு நிலவரப்படி, இதுபோன்ற 2,796 வீடுகள் இருந்ததாக அவர்  குறிப்பிட்டார்.

Kerajaan Pulau Pinang meluaskan diskaun 5% perumahan kepada semua pembeli bagi 3,000 unit tidak terjual. Sebelum ini khas untuk India Muslim, dasar itu dikritik. Diskaun sah selama setahun mulai hari ini, menurut Ketua Menteri Chow Kon Yeow.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *