விபத்தில் 2 மாதக் குழந்தை பலி! பெற்றோர் படுகாயம்!

top-news

மே 2, 

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாதக் குழந்தை உயிரிழந்ததுடன் 22 வயது தாயாரும் 35 வயது கணவரும் படுகாயம் அடைந்ததாக ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார். இன்று பிற்பகல் 2.15 மணியளவில் Toyota Vios ரக வாகனம் மெர்லிமாவிலிருந்து Batu Gajah செல்லும் சாலையில் விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தையையும் பெற்றோரையும் மூவார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாலை 5 மணிக்கு 2 மாதக் குழந்தை உயிரிழந்ததாக ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார். விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் நடத்தி வருவதாகவும் 33 வயது லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார்.

Sebuah bayi berusia dua bulan maut dalam kemalangan apabila kereta yang dinaiki bersama ibu bapanya melanggar belakang lori di Jasin. Ibu bapa bayi itu cedera parah, manakala pemandu lori berusia 33 tahun telah ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *