வெளிநாட்டுக்குக் கடத்தவிருந்த போதைப்பொருள்கள் மலேசிய எல்லையில் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 19 Feb, 2025
பிப்ரவரி 19,
கிளாந்தான் வழியாக வெளிநாட்டுக்குப் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 49 வயது உள்ளூர் ஆடவர் கோத்தா பாருவில் உள்ள Pulau Belanga எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்டார். மாலை 6 மணிக்குச் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைத்துள்ளதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவினர் சோதனையிட்டனர்.
நடத்தப்பட்ட சோதனையில் 393 யாபா போதை மாத்திரைகளும் RM4,620.00 ரொக்கப்பணமும் பறிமுதக் செய்யப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்த 49 வயது உள்ளூர் ஆடவரும் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்டவையின் மொத்த மதிப்பு RM 21,065 என கணக்கிடப்பட்டுள்ளது.
Seorang lelaki tempatan berusia 49 tahun ditahan di kawasan sempadan Pulau Belanga, Kota Bharu kerana menyimpan dadah untuk diseludup ke luar negara. Pihak berkuasa merampas 393 pil yaba dan wang tunai RM4,620 dengan nilai keseluruhan RM21,065.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *