கெடாவை அவமதிக்கும் மடானி அரசு! வம்பிழுக்கும் சனூசி!

- Sangeetha K Loganathan
- 02 May, 2025
மே 2,
இயற்கை நலன் நீர் மேலான்மை அமைச்சின் துணை அமைச்சர் Akmal Nasrullah Mohd Nasir கெடாவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் தாமதப்படுத்துவதாகக் கெடா மாநில மெந்திரி பெசார் Datuk Seri Muhammad Sanusi Md Nor குற்றம் சாட்டினார். கெடாவில் பெரிக்காத்தான் ஆட்சி செய்வதால் மக்களின் அடிப்படை பிரச்சனைகளிலும் இவர்கள் கட்சி வேற்றுமையுடன் நடந்துக் கொள்வதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார்.
பினாங்கில் புதிய நீர் சுத்திகரிப்பிற்கான அரசு மானியங்கள் வழங்கப்படுவதை Datuk Seri Muhammad Sanusi Md Nor சுட்டிக் காட்டினார். அரசியல் வேற்றுமையுடன் துணை நடந்துக் கொள்ள கூடாது அக்மல் நசருல்லாவுக்கு Datuk Seri Muhammad Sanusi Md Nor எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டாலும் பெரிக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென தாமதப்படுத்தவதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor குற்றம் சாட்டினார்.
Menteri Besar Kedah, Datuk Seri Muhammad Sanusi Md Nor, menuduh kerajaan perpaduan pimpinan Madani bersikap pilih kasih terhadap Kedah dalam isu pembinaan loji rawatan air. Beliau mendakwa perbezaan politik menyebabkan rakyat Kedah dianaktirikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *