புதிய தேசிய காவல்துறை தலைவராக Datuk Seri Mohd Khalid Ismail நியமனம்!

top-news

ஜூன் 20,


தேசிய காவல் துறை தலைவரான Tan Sri Razarudin Husain பதவிக் காலம் 22 ஜூன் முடிவடையும் நிலையில் புதிய காவல்துறை தலைவராக Datuk Seri Mohd Khalid Ismail நியமனம் பெற்றார். உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail இந்த நியமனத்தை வழங்கினார். இந்த தேசிய காவல்துறை தலைவருக்கான நியமனத்தை மாமன்னரின் ஆலோசனையுடனும் பிரதமரின் பரிந்துரையுடனும் நியமிக்கப்பட்டிருப்பதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். 

தேசிய காவல்துறை சிறப்புப் படையின் இயக்குநராகப் பணியாற்றிய Datuk Seri Mohd Khalid Ismail 23 ஜூன் 2025 முதல் 22 ஜூன் 2027 வரை இரண்டு ஆண்டுகளுக்குக் காவல் துறைத் தலைவராகப் பணியாற்றுவார் என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். Datuk Seri Mohd Khalid Ismail தனது ஓய்வை முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Datuk Seri Mohd Khalid Ismail dilantik sebagai Ketua Polis Negara baharu menggantikan Tan Sri Razarudin Husain mulai 23 Jun 2025 hingga 22 Jun 2027 menurut Menteri Dalam Negeri, Saifuddin Nasution Ismail dengan perkenan Yang di-Pertuan Agong.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *