டயர் வெடித்து மோட்டார் சைக்கிளை மோதிய லாரி! ஆடவர் பலி!

top-news

பிப்ரவரி 18,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கூலாய் அருகில் மோட்டார் சைக்கிளை மோதி லாரி விபத்துக்குள்ளானதில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு 7 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். 

லாரியின் முன் சக்கரம் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அவசர பாதைக்குள் நுழைந்ததாகவும் பின்னிருந்த வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் லாரி ஓட்டுநரிடம் விசராணை நடத்தப்பட்டு வருவதாகக் லாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.

Seorang penunggang motosikal berusia 30 tahun maut selepas melanggar belakang lori yang hilang kawalan akibat tayar hadapan meletup di Lebuhraya Utara-Selatan berhampiran Kulai. Pemandu lori sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *