720 கிலோ சமையல் எண்ணெயைப் பதுக்கிய இளைஞர் கைது!

top-news

ஜூன் 24,


சட்டவிரோதமாக அரசு மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்திருந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக பேராக் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறையின் KPDN இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார். புந்தோங்கில் உள்ள Teluk Kurin குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்த நிலையில் இன்று காலை சம்மந்தப்பட்ட வீட்டைச் சோதனையிட்டதாகப் பேராக் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறையின் KPDN இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்

புந்தோங் Teluk Kurin குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 720 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதன் மதிப்பு சுமார் RM1,800 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் பேராக் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறையின் KPDN இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார். சோதனையின் போது வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற 27 வயது உள்ளூர் இளைஞரைக் கைது செய்ததாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேராக் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறையின் KPDN இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.


Seorang pemuda 27 tahun ditahan selepas didapati menyimpan 720 kilogram minyak masak bersubsidi secara haram di sebuah rumah di Teluk Kurin, Perak. Nilai rampasan dianggarkan RM1,800 dan siasatan lanjut sedang dijalankan oleh pihak KPDN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *