பழனிவேல் நல்ல நண்பர்! – நஜீப் இரங்கல்!

top-news

ஜூன் 17,


ம.இ.காவின் முன்னாள் தலைவர் Datuk Seri G Palanivel காலமானது வருத்தமளிப்பதாக முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak இன்று தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்ட Datuk Seri G Palanivel போன்ற அரசியல் தலைவர்களின் மரணம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பு என முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார். 1990 முதல் டத்தோ ஸ்ரீ பழனிவேலுடன் தனது நட்பு அரசியலுக்காகத் தொடர்ந்தாலும் அதன் பின்னர் மனதார நண்பர்களானதாக Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார். 

உலு சிலாங்கூரிலும் கேமரன் மலையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சர் துணை அமைச்சர் பொறுப்புகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்ட முக்கிய தலைவர்களில் டத்தோ ஸ்ரீ பழனிவேலு முக்கியமானவர் என Datuk Seri Najib Tun Razak சுட்டிக்காட்டினார். அவருடைய சேவை காலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவரின் குடும்பத்தாருக்குத் தம்முடைய ஆழ்ந்த இரங்கலையும் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.


Bekas PM Najib Razak melahirkan rasa dukacita atas pemergian bekas Presiden MIC, G Palanivel, yang disifatkan sebagai sahabat baik dan pemimpin berdedikasi. Palanivel pernah berkhidmat sebagai Ahli Parlimen Hulu Selangor dan Cameron Highlands serta memegang jawatan menteri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *