பி.கே.ஆரின் தேர்தல் குழு தலைவராகும் NURUL IZZAH ANWAR!

top-news

ஜூன் 22,


பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் NURUL IZZAH ANWAR கட்சியின் தேர்தல் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். பி.கே.ஆர் அக்ட்சியின் பொதுச் செயலாளராக Fuziah Salleh, கெளரவ பொருளாளராக William Leong, தேர்தல் குழு நடவடிக்கை உதவித் தலைவராக SAIFUDDIN NASUTION, தகவல் தொடர்புத் தலைவராக FAHMI FADZIL, சபா மாநில பி.கே.ஆர் ஒருங்கிணைப்பாளராக MUSTAPHA SAKMUD ஆகிய 5 நியமனப் பொறுப்புகள் இன்று முதல் நடமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆரின் துணைத் தலைவர் NURUL IZZAH ANWAR வழிநடத்துவார் என்றும் அவருக்கு உதவியாளராக SAIFUDDIN NASUTION செயல்படுவார் என்றும் பி.கே.ஆர் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபா சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆர் கட்சியின் வெற்றியை உறுதிச் செய்வது மட்டுமின்றி தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் NURUL IZZAH ANWAR தெளிவாகச் செயல்படுவார் என முன்னதாகத் தெரிவித்திருந்தார்.


Nurul Izzah Anwar dilantik sebagai Pengerusi Jawatankuasa Pilihan Raya PKR, mengetuai persiapan menghadapi PRN Sabah. Beliau dibantu oleh Saifuddin Nasution dan lima lagi pemimpin dilantik dalam barisan pengurusan baru parti, berkuat kuasa serta-merta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *