போதைப்பொருளுடன் தப்பிக்க முயன்ற இளைஞர் கைது!

top-news

மே 2,

எல்லை பாதுகாப்புப் படையினர் வழக்கமானச் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது அதிகாரிகளைக் கண்டது மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர் தப்பிக்க முயற்சிக்கும் போது கைது செய்யப்பட்டார். ஓட்டுநர் உரிமம் இல்லாததால் தப்பிக்க முயன்றதாகத் தெரிவித்த மோட்டார் சைக்கிளோட்டியிடம் சோதனை மேற்கொண்டதில் Yaba வகை போதைப்பொருள் கைப்பற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவு 7 மணிக்கு ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள Kampung Lubok Gong பகுதியில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட ஆடவர் 26 வயது உள்ளூர் ஆடவர் என்றும் சிறுநீர் பரிசோதனையில் Methampitamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 26 வயது இளைஞர் மேலதிக விசாரணைக்காக Pasir Mas காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGA Batalion 8 menahan seorang lelaki dalam Op Taring Wawasan di Rantau Panjang selepas cuba melarikan diri. Dua pil Yaba ditemukan dan ujian air kencingnya positif dadah. Dia juga disaman atas kesalahan jalan raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *