பதவி விலகிய திரங்கானு முதலமைச்சர் Datuk Seri Ahmad Samsuri Mokhtar!

- Sangeetha K Loganathan
- 15 Jun, 2025
ஜூன் 15,
பாஸ் கட்சியின் உதவித் தலைவரும் திரங்கானு மாநிலத்தின் முதலமைச்சருமான Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தாம் வகித்து வந்த MARANG தொகுதித் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாராங் தொகுதியில் பாஸ் கட்சியை வளர்த்தெடுக்க தாம் போதுமான அளவு பணியாற்றிவிட்டதாகவும் இனி பாஸ் கட்சியின் மாராங் தொகுதியை அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்கள் முன்னெடுப்பார்கள் என்றும் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் தொகுதித் தேர்தல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தனது மாராங் தொகுதியிலிருந்து விலகினாலும் பாஸ் கட்சியின் உதவித் தலைவராகத் தொடர்வார் என நம்பிக்கை அளித்தார். மாராங் பாஸ் கட்சியின் தொகுதித் தலைவராக Datuk Mohd Nor Hamzah போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Menteri Besar Terengganu merangkap Naib Presiden PAS, Datuk Seri Ahmad Samsuri Mokhtar, mengumumkan pengunduran diri sebagai Ketua PAS Marang. Beliau menyerahkan kepimpinan kepada generasi baharu. Datuk Mohd Nor Hamzah dipilih sebagai Ketua PAS Marang baharu tanpa bertanding.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *