1,000 கிலோ போதைப்பொருளுடன் கும்பல் கைது!

top-news

மே 4,

மலாக்காவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலைக் காவல்துறை கைது செய்துள்ளது. Taman Krubong Perdana குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு 11.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,000 கிலோ SYABU வகை போதைப்பொருள் பனிமுதல் செய்யப்பட்டதுடன் சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்த 4 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் CHRISTOPHER PATIT தெரிவித்தார். 

பறிமுதல் செய்யப்பட்ட SYABU வகை போதைப்பொருள் RM 320,000 மதிப்பிருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் 19 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை 33,333 பேர் பயன்படுத்துலாம் என்றும் இந்த கும்பல் கடந்த ஐனவரி மாதம் முதல் போதைப்பொருள் விற்பனையில் ஈடு பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Polis menahan empat lelaki tempatan di Melaka dan merampas 1,000 kilogram syabu bernilai RM320,000 dalam serbuan di Taman Krubong Perdana. Dadah yang dirampas dipercayai mampu digunakan oleh lebih 33,000 orang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *