சுபாங் ஜெயா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாத வாடகை உதவித் தொகை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 27: புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு மூன்று மாத வாடகை உதவித் தொகையை சிலாங்கூர் அரசு வழங்கியுள்ளது.
மாதத்திற்கு RM2,000 வாடகை உதவித் தொகை சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டதாக மாநில வீட்டுவசதி மற்றும் கலாச்சாரக் குழுத் தலைவர் போர்ஹான் அமன் ஷா தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கு மொத்தம் RM6,000 உதவித் தொகை, இதுவரை வாரியம் மூலம் சுமார் 70 குடும்பங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்!
Kerajaan Selangor memberi bantuan sewa RM6,000 untuk tiga bulan kepada 70 keluarga terjejas dalam insiden kebakaran paip gas di Putra Heights, Subang Jaya. Bayaran RM2,000 sebulan disalurkan terus ke akaun mangsa melalui Lembaga Perumahan dan Hartanah Selangor, kata Borhan Aman Shah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *