கண் மருத்துவத் துறைக்கான 2025 வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 26:

நாட்டின் முதல் பெண் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு கண் மருத்துவத் துறைக்கான 2025 வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற மலேசிய கண் மருத்துவ அறிவியல் காங்கிரஸ் (MOSC) 2025 இல் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டாக்டர் வான் அசிசா, அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில் மருத்துவம் பயின்றார். அங்கு அவர் ஒரு தகுதிவாய்ந்த கண் மருத்துவராகப் பட்டம் பெற்றார்.

Datuk Seri Dr. Wan Azizah Wan Ismail, wanita pertama menjadi Timbalan Perdana Menteri Malaysia, menerima Anugerah Pencapaian Sepanjang Hayat Oftalmologi 2025 di Kongres Sains Oftalmologi Malaysia (MOSC) 2025. Beliau merupakan pakar mata bertauliah dari Royal College of Surgeons, Ireland.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *