அம்னோவை மீறி ம.சீ.ச எதுவும் செய்யாது! – டி.ஏ.பி

top-news

மே 4,

மலேசியாச் சீனர் கட்சியான MCA அம்னோவை மீறி எதையும் செய்யாது என டி.ஏ.பி கட்சியின் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Chong Zhemin தெரிவித்தார். M.C.A தனது கட்சியைக் கலைத்துவிட்டு டி.ஏ.பியில் சேர்ந்தால் ஏதோ ஒருவகையில் காப்பாற்றப்படும் என Chong Zhemin வலியுறுத்தினார். M.C.A சீனர்களைப் பிரதிநிதிப்பதாக இன்னமும் நம்பினால் அது உண்மையில்லை. பெரும்பாலானச் சீனர்கள் பல்லினக் கட்சிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக Chong Zhemin தெரிவித்தார்.

MCA தற்போது 2 நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் MCA வெற்றிப் பெற்ற AYER HITAM நாடாளுமன்றத்திலும் TANJUNG PIAI நாடாளுமன்றத்திலும் அம்னோவுக்கு ஆதரவளிக்கும் மலாய்க்காரர்களின் வாக்குகளே அதிகம் என்பதால் அம்னோவின் ஆதரவில்லாமல் ம.சீ.ச இந்த 2 நாடாளுமன்றங்களையும் வென்றிருக்க முடியாது என கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Chong Zhemin கடுமையாகச் சாடினார்.

Ahli Parlimen Kampar, Chong Zhemin (DAP) menyatakan MCA tidak akan bertindak tanpa persetujuan UMNO dan mencadangkan MCA dibubarkan serta menyertai DAP. Beliau mengkritik dakwaan MCA mewakili masyarakat Cina dan menegaskan sokongan pengundi Melayu sebagai faktor kemenangan MCA.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *