நாளை ISMAIL SABRI மீண்டும் விசாரிக்கப்படுவார்! – SPRM

top-news

மே 6,

முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob நாளை புதன் கிழமை மீண்டும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரிக்கபடுவார் என அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். இன்று நடத்தப்படவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாளை அவரிடம் எட்டாவது சுற்று விசாரணை நடத்தபடும் என Tan Sri Azam Baki தெரிவித்தார். 

ஊழல், சொத்துக் குவிப்பு, பணமோசடி என பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 15% முதல் 20% விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் பல்வேறு தரப்பட்ட ஆவணங்களை விசாரிக்கப்படவிருப்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார்.

Bekas Perdana Menteri Datuk Seri Ismail Sabri Yaakob akan disoal siasat buat kali kelapan oleh SPRM esok berhubung dakwaan rasuah, penggubahan wang dan pemilikan harta secara meragukan. SPRM menyatakan siasatan baru 20% selesai setakat ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *